Graduate Engineer Trainee (Mechanical) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு நிறுவனத்தில் பணிபுரிய தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Graduate Engineer Trainee (Mechanical) பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
01.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / புரொடக்ஷன் இன்ஜினியரிங் / இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Ist year Stipend Ï.27,900/- IInd year Stipend Ï.31,500/-p.m. ரூ.31,500/-ஜீ.னீ. ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ஜிழிறிலி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15/03/2023 (நாளை) அன்று 5:30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு