தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.S.S.தமிழரசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கலந்துக் கொண்டு வாழ்த்திய இனிய தருணம்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.
நாள்: 15.9.2024
இடம்: திருச்சி