தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றார் கே. நவாஸ் கனி எம்பி முதலமைச்சருடன் சந்திப்பு சென்னை செப்டம்பர் 19 தமிழ்நாடு வக்பு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவாஸ்கனி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு