திண்டுக்கல் நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஸ்கீம் ரோடு பகுதியில் வீட்டை வாடகைக்கு பிடித்து பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக வேடசந்தூர் குழந்தைகவுண்டன்பட்டி பகுதியை புரோக்கர் செல்வகுமார்(36) என்பவரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு