தோழமை குறித்து தோழர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம் முரசொலியாரே…தோழமையின் தவறான செயல்பாடுகளுக்கெல்லாம் தூணை நிற்பது தோழமையும் அல்லதொழிலாளர் உரிமைகளை பரிப்பது. போராடி பெற்ற 8 மணி நேர வேலை என்பதை 12 மணிநேரமாக உயர்ந்தி தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகப்படுத்த முனைந்தது.சாம்சங் தொழிலாளர்களை வஞ்சித்து சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது.போராட்டங்கள் நடத்துவதற்கு தடைபோடுவது. ஜனநாயக விரோதமாக செயல்பட்டு போராடுபவர்களை கைது செய்து அவர்களை அலைக்கழிப்பது.அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்யாமல், அதை மறைக்கும் வகையில் செயல்படுவது.மின்கட்டணம் உயர்வு. தேர்தல் வாக்குறுதியான, மாதா மாதம் கணக்கீடு செய்யாமல் இருப்பது.சொத்து வரி உயர்வு. பொது இடங்கள் அனைத்திற்கும் கட்டணம்.என திமுகவின் தவறான செயல்பாடுகளின் பட்டியல் நீளும் #முரசொலி யாரே…

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு