இருள்சேர் இருவிளையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பிறருக்கும்பொழுதே தொடர்ந்து வருகின்ற பிறவிவினை, பிறந்து வாழும்பொழுது செய்யப்படும் தீவினையாகிய தன்வினை ஆகிய இரண்டும் இருளில் சேர்க்கும். இரண்டு வினைகளும் இறைவனின் மெய்யான புகழைப் புரிந்துகொண்டு போற்றுபவரிடம் சேர்வது இல்லை.