நீத்தார் பெருமை
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்.
அக்கோபத்தை உடையவர் அனைத்து மனிதர்களிடத்திலும் அருள்கொண்டு அனைத்து மனிதரும் பாவத்திலிருந்து விடுதலை அடையத் தம் உயிரைச் சிலுவையில் கொடுத்து அந்தணராக விளங்குகின்றார் என்பது அறியத்தக்கது.