வான் சிறப்பு
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
மழை பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும், கெட்ட மக்களுக்குத் துணையாக மழை பெய்து வாழ்விப்பதும் ஆகிய மழையைப் போன்று பரிசுத்த ஆவி பொழியாமல்£ இருந்து நற்செய்தியாளர் ஊழியம் தடைப்படுவதற்கும், தடைப்பட்ட ஊழியத்தைத் திரும்ப நற்செய்தியாளர் செய்வதற்கும் பரிசுத்த ஆவியின் பொழிவே காரணம்.