16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
பொருத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று (குறள்: 152)
விளக்கம்:
பிறர் தமக்குச் செய்த தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதலை விட அதை
மனதில் கொள்ளாமல் அப்பொழுதே மறந்து விடுதல் பொறுத்தலை விட மிகச்
சிறந்தது.