17 அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருத்தல்
=========================================
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
விளக்கம்:
பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன் அறத்தையும், ஆக்கத்தையும் விரும்பாதவன் என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றவன் ஆவான்.