1.கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பது அரிது.
வானிலிருந்து மழை பொழிந்தால் அன்றி உலகில் ஓரறிவு உயிர்கூடத் தலை தூக்க இயலாது அதாவது அனைத்து உயிர்களையும் வாழவைப்பது விசும்பின் துளியாகிய பரிசுத்த ஆவியேயாகும்.