1.கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
- நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின்.
ஏராளமான நீரையுடைய பெரிய கடலும், மேகம் கடலிலிருந்து நீரைக்கொண்டு மீண்டும் அதனிடத்துப் பெய்யாது விடுமானால், தன் வளத்தில் குறையும். அதுபோல, பரிசுத்த ஆவியின் பொழிவு நடைபெறாவிட்டால் உலகில் அனைத்துச் சிறப்புகளும் குறைந்துவிடும்.