குறள் : 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
வானுலகைத் துறந்து இப்பூவுலகில் மனிதர் வாழ வேண்டிய முறையை கற்றுக் கொடுத்து, மனிதர்களை அவர்களுடைய பாவத்திலிருந்து விடுவிக்க, தம்மையே பலியாக்கிய கடவுளின் பெருமையைக் கூற முயன்றால் அது அளவிடற்கு அரியதாகும்.