அறன் வலியுறுத்தல்
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்னுங்கால் பொன்றாத் துணை.
பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல் செய்ய வேண்டிய காலத்தில் தவறாது செயல்படுவதே அறம் ஆகும். ஏனென்றால் மற்ற செயல்கள் எல்லாம் அழிந்து போனாலும் தம்மால் செய்யப்படுகின்ற அறச் செயல்கள் என்றும் நின்று நிலைத்திருக்கும்.