கடவுள் வாழ்த்து
அறிவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாகவும், அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் அனுபவிப்பவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்குப் பிறக்கும்பொழுதே வருகின்ற தீவினையாகிய பாவக்கடலை நீந்த இயலாது.