1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
யாகாவார் ஆயினும் நாகக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. (குறள் 127)
விளக்கம்:
எப்படிப்பட்ட எத்தனைய நல்லவாயினும் மற்றவர்களின் உள்ளத்தைப் பாதிக்கக்கூடிய சொற்களைச் சொல்லாமல் தன்னுடைய நாக்கைக் காக்க வேண்டும். காக்கத் தவறினால் சொற் குற்றம் ஏற்பட்டு துன்பம் அடைவர்.