வருவாய் துறையினர் திருச்சியில் 9.725 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தங்கம் இலங்கையிருந்து தோண்டி பகுதி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பேருந்தின் மூலமாக கணவன் மனைவி இருவரால் கடத்திவரப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த தம்பதியிரிடம் இந்த தங்கத்தை
சென்னை க்கு கொண்டு சேர்க்கும்படி கூறியதாகவும் தெரிவித்தனர். இந்த கடத்தல் தங்கத்தை
கொண்டு வந்த தம்பதி மற்றும் அதை கொடுத்த நபர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு