தமிழ்நாடு முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 114(அ) வட்டம் அருணாச்சலம் தெரு மற்றும் 116 வது வட்டம், அயோத்திக் குப்பம் பகுதியைச் சார்ந்த 2000 பொது மக்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி நிலைக்குழு தலைவருமான (பணிகள்) சிற்றரசு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு