கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஹனீஷ் சாப்ரா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்ஆர்.அழகுமீனா அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) .சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா உட்பட பலர் உள்ளார்கள்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு