அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி, தி.நகர், மைலாப்பூர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க சிறப்பாக வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவதற்கு இவர்கள் அரும்பணி ஆற்றுவார்கள்.அதைத்தொடர்ந்து 2027 சென்னை மாநகராட்சி தேர்தல், 2029 பாராளுமன்ற தேர்தலுக்கும் மிகச்சிறப்பானதொரு அடித்தளம் இட வேண்டிய சவாலான பணியையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மகத்தான வெற்றி நிச்சயம்.மகிழ்ச்சி + வாழ்த்துக்கள். 🪷நலமே சூழ்க. 🙌

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு