சென்னை:
தென் சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் உரையாற்றினார்.
தென் சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராயபேட்டை ஜானி ஜான் கான் ரோடு மாதா சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் எஸ் எம் பாக்கர் பெரு நாள் உரையாற்றினார்.
அப்போது, ஈமானிய உறுதியை பெறுவோம் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஈமானிய உறுதியை மட்டுமே இறைவன் இடத்தில் கேட்போம். இதற்கு முன் ஆயிரம் சோதனைகளை சந்தித்த சமுதாயம் இறைவன் நம்மை கண்ணிய படுத்தி கொண்டே இருப்பான்.
நம்மை அந்நியப்படுத்த சூழ்ச்சி நடக்கிறது. ஆனால் அந்த சூழ்ச்சி உடையவர்கள் அந்நியப்பட்டு போய் கொண்டு உள்ளனர். எல்லா களத்தையும் சந்தித்த இஸ்லாமிய சமுதாயம் எல்லா களத்தில் வெற்றி பெற்று உள்ளது இந்த சோதனை காலகட்டத்திலும் அல்லாஹ் வெற்றியைப் கொடுப்பான்.
அனைத்து மக்களையும் அரவணைத்து இந்தியாவில் ஜனநாயக ஒற்றுமை நிலைநாட்ட உறுதி எடுப்போம் என்றார்.
இந்த தொழுகையில் திரளான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு