தமிழ்நாடு சலவைத்தொழிலாளர் பேரவை சென்னை மாவட்ட சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கத்தின் சார்பாக தெய்வத்திரு M.எத்திராஜ் M.L.C அவர்களின் 105வது பிறந்த நாள் நிறைவு விழா கொண்டாப்பட்டது S.R.ராமு அவர்களின் தலைமையில் , V.P.காந்தி அவர்களின் முன்னிலையில்,இளைஞரணியை சார்ந்த D.சம்பத்குமார், S.சுரேஷ் செல்வம் வரவேற்றனர், மகளீர் அணியை சார்ந்த திருமதி D.விஜயாதேவராஜ் அவர்கள் சங்க கொடியை ஏற்றினார்கள் இனிப்பை திரு K.முத்துவிஜயன் அவர்கள் வழங்கினார் கலந்துகொண்டு சிறப்பித்த சங்க உறுப்பினர்கள் , மகளீர் அணியினர், இளைஞரணியினர், அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

