கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற புதிய தேசிய சாதனைப் படைத்த ஜஸ்லின் ஆல்டிரின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு