மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற கூட்டத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி, வண்டியூர் மாணிக்கராஜ், பாஸ்கர், ஆசிரியர் மோசஸ் மங்களராஜ் அருப்புக்கோட்டை மாரிமுத்து இணைந்து விருது பெற்ற சிவகங்கை ஆசிரியை ந.இந்திரா காந்தி அவர்களை வாழ்த்தினார்கள். அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்திருந்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு