மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயச்சந்திரன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆல்வின் ஞானசேகரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு