நெய்வேலி:
என்எல்சி இந்தியா லிமிடெட், E9 மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி பணிக்கு ஒரு வருட காலத்திற்கு முழுநேர ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து Graduate in Engineering முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களையும் இணைத்து 07-03-2023 க்குள்The General Manager (HR) / EB (Exe.), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607801 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு