பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய இயக்குனர் மோகன் ஜி-க்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும். அக்கறை இருந்தால் பழனி கோவிலில் தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.