நமது பத்திரிக்கையாளர் அனைவருக்கும் சிறப்பு தகவல்
பத்திரிகையாளராக பணி செய்யும் நண்பர்கள் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்போது இலவச பட்டா வழங்குவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்
இடம் தேவைப்படும் பத்திரிகையாளர்கள் கிழக்கு வட்டாட்சியரை தொடர்பு கொள்ளலாம்
பிஆர்ஓ மாவட்ட ஆட்சியர் யாரும் தலையீடு கிடையாது என தகவல்
இடம் வாங்காத பத்திரிகையாளர்கள் கிழக்கு வட்டாட்சியரை அணுகவும்