நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடரின் 3 நாட்கள் முடங்கியதை அடுத்துமேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு