கண்ணனூர் ஊராட்சி பகுதியில் நீண்ட காலமாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகம், அது போன்று இ-சேவை மையம், படிப்பகம் போன்றவற்றின் வசதிக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ₹18 லட்சம் மதிப்பில் கண்ணனூர் சந்திப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.மேலும், அயக்கோடு ஊராட்சி, மலவிளை பகுதியில் பரளியாற்றின் குறுக்கே மலவிளை – செங்கோடி பகுதிகளை இணைக்கும் விதமாக அமைக்கப்படு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன்.த. மனோதங்கராஜ்முன்னாள் அமைச்சர் & பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு