பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் 4வது பிரதான சாலையின் சந்திப்பை இணைக்கும் வகையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.131 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலப் பணியினை துணை மேயர் மு.மகேஷ்குமார் இன்று 24.08.2023 பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது நியமனக் குழு உறுப்பினர்/ மாமன்ற உறுப்பினர் ராஜா அன்பழகன் மாமன்ற
உறுப்பினர் கே.எழுமலை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு