புத்தாண்டையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நெற்குன்றம் 145 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன் ஏற்பாட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் 100க்கும் மேற்பட்ட செடி நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செடிகளை நட்டார்.செடி நடும் போது, நட்டாலும் வளராத செடி என்ன என்று கேட்டு அதற்கு பச்சடி என கடிஜோக் கூறினார் இதனால் அங்கு கூடி இருந்த அனைவரும் சிரித்தனர்.அதனால் அங்கு பெரும் சிரிப்பலை உண்டானது…இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தங்கதுரை மனிதர்கள் இல்லாமல் மரம் செடிகள் வளரும் ஆனால் மரம் செடி இல்லை என்றால் மனிதர்களால் வாழ முடியாது என கூறினார் மேலும் இளைஞர்கள் சுய கட்டுபாடுடன் இருந்தால் போதை பழக்கத்திலிருந்த விடுபடலாம் என்றார்……

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு