செப்டம்பர் - 24, பூனா ஒப்பந்தம் சிறப்பு கருத்தரங்கம் இரட்டை வாக்குரிமை அரசியல் அதிகாரமும்…..கருத்தரங்கு கூட்டம் சென்னை, ஆண்டர்சன்பேட்டை, மாவீரர் பூவை M.மூர்த்தியார் திடலில் இளம் புரட்சியாளர் டாக்டர். பூவை M. ஜெகன்மூர்தியார் MLA., தலைவர் - புரட்சிபாரதம் - APLF COGE அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் APLF அரசு ஊழியர் கூட்டமைப்பினர்(APLF COGE) கலந்துகொண்டனர்.
