பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு விடுமுறையாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 17ஆம் தேதி அரசு வேலை நாளாக இருந்தது. 18,19 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை விட கோரிக்கை எழுந்தது. இதையேற்று 17ஆம் தேதியும் விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 14-19ஆம் தேதி வரை தொடர் விடுமுறையாகும்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு