தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வீடுகள் பொது இடங்களில் தோரணங்கள் கட்டி பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ வைத்து பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் ஹோம்கார்டுஆண் பெண் காவலர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் பங்கேற்றன

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு