தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஒற்றுமை பொங்கல் விழா 10.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கம் (GUILD) சேப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் நடைபெற உள்ளது.பத்திரிகைத் துறை சார்ந்த அனைவரும் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்..
மேலும் விபரங்கள் பெற தொடர்புக்கு: 9840035480நாள்: 10.01.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிஇடம்: சென்னை நிருபர்கள் சங்கம், (Madras Reporter Guild) சேப்பாக்கம்,
சென்னைஅனைவரும் வருக! வருக!!என்றும் பத்திரிகையாளர் நலனில்.. எஸ்.சரவனன் தலைவர் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்