பணபலமோ படைபலமோ உள்ள ஒரு கட்சிக்கு தலைமையேற்று நடத்த ஒருவர் முன் வந்தால் அது பதவி ஆசை, பண ஆசை என்று சொல்லலாம். ஆனால் பணபலமோ படைபலமோ இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உருவாக்கப்பட்ட ஒரு கட்சிக்கு தலைமையேற்று அதன் இலக்கு தவறாமல் பல்வேறு தடைகளை இழி சொல்லை பழி சொல்லை கேட்டுக் கொண்டு பல்வேறு மிரட்டல்களுக்கு துளியும் அஞ்சாமல் தான் கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு மனம் தளராத போராளியே மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் புரட்சி புயல் திரு. வல்லரசு அவர்கள் உண்மையிலேயே இவரைப் போன்ற ஒரு அஞ்சா நெஞ்சம் கொண்ட ஒரு சிறந்த போராளி மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்து போற்றுதலுக்குரியது.
எனது பால்ய நண்பர் தெய்வத் திரு ஆரி அந்தோனிதாஸ் அவர்களின் கனவுகளை நினைவாக்க அவரின் மறைவிற்குப் பிறகு சரியான தலைமையில்லாமல் துணிச்சல் மிக்க தலைவர் இல்லையே என்ற சூழலில்
அந்த குறையை நீக்கி இன்று மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக ஒடுக்கப்பட்ட மக்களின் விடி வெள்ளியாய் வீரூநடைப்போட்டுக் கொண்டிருக்கும் தலைவர்தான் புரட்சி புயல் திரு வல்லரசு அவர்கள். எனவே, அவரின் தலைமையில் நமது கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
தடைகளை தகர்த்து எதிரிகளையும் தன் வயப்படுத்தும் ஆற்றல் மிக்க போராளி தலைவர் தான் நமது மக்கள் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் புரட்சி புயல் திரு வல்லரசு அவர்கள்.
எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்றினைவோம் செயல்படுவோம் நம் உரிமைகளை வென்றெடுப்போம் தானியேல் தர்மராஜ் பொதுச்செயலாளர் மக்கள் மேம்பாட்டு கழகம் ஜனாதிபதி விருதோ பிரதமர் விருதோ ஆயர் பேரவை விருதை விட பெருமை குரியது.
டேனியல் தர்மராஜ் அவர்கள் பதிவு கொள்கை பிடிப்பில்லாத கோடி பெயர்கள் கூட இருப்பதை விட கொள்கை பிடிப்போடு 10 பேர் போதும் மக்கள் மேம்பாட்டு கழகத்தில் பொதுச்செயலாளர் டேனியல் தர்மராஜ் துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ் தோழர் நளினி திரு ஜான்பீட்டர் மனோஜ் வேதமாணிக்கம் இருதயராஜ் விஜய் ஆனந்த் ஜோசப் ராணி ரட்சகர் பாத்தி மாநாதன் ரொசாரியோ போன்றவர்கள் எத்தனை வருடமாக போராடினோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு நேர்மையாக போராடினோம் என்பது முக்கியம் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களை நேருக்கு நேர் துணிச்சலாக எதிர்க்கிற ஆற்றல் யாருக்கு இருக்கிறது என்பதே தலைவருக்கு மிக மிக முக்கியம் !
இருதயம் வல்லரசு MABL
தலைவர் மக்கள் மேம்பாட்டு கழகம்