தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் துரைமுருகன் உள்பட அமைச்சர்கள், முத்தமிழறிஞர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு