நாமக்கல் மாவட்டம்
விடுதலை சிறுத்தை கட்சி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு செயற்குழு கூட்டம் மகளிர் மாவட்ட செயலாளர் செ. தீபா தலைமையில் படைவீடு பேரூராட்சி நடைபெற்றது மாநாட்டில் அனைத்து பெண்களும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் மதுவால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் மாநாட்டின் கொள்கைகளை எடுத்துரைத்து தலைவருடைய கரத்தை வலு சேர்க்க வேண்டும் அனைத்து சமுதாயப் பெண்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இதில் மாநில பொறுப்பாளர் ஜே. தங்கத்துரை மகளிர் மாநில பொறுப்பாளர் மணிமாலா. மாவட்டச் செயலாளர் முகிலன் (எ) முருகன் செய்தி தொடர்பாளர் சரவணன். பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் கார்த்தி வளவன் படைவீடு பேரூராட்சி செயலாளர் ராஜா கண்ணு. திருநாவுக்கரசு படைவீடு பேரூராட்சி இளைஞரணி செயலாளர் சண்முகம் .துணைச் செயலாளர் வெங்கடேஷ். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்