
கிணத்துக்கடவில் நேற்று காலை 11 மணி அளவில்தமிழ் புலிகள் கட்சி மகளிர் அணி சார்பில் மது கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டம் சித்ரா ராஜன் தலைமையில் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
தோழியர் மா தனலட்சுமி முருகேஸ்வரி கண்ணாத்தாள் மகேந்திரன் ஆனந்தராஜ் மக்கள் களம் பத்திரிக்கையாளர் தோழர் மணிகண்டன் மாவட்ட பொறுப்பாளர் வானுகன் ஆகியோர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகள் அண்ணா திமுக ஆட்சி காலங்கள் பொதுமக்களுக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் மதுக்கடை இருப்பதால் பெண்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இருப்பதாக போராட்டத்தின் காரணமாக அகற்றப்பட்ட மதுக்கடை எண் 18 80 அகற்றப்பட்ட கடையை திரும்பவும் அதே இடத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக கடையைத் திறந்ததை கண்டித்து பொதுமக்களும் வணிக வளாக நிர்வாகங்களும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பேருந்து நிலைய நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் அம்பராம்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ் நல்ல குடிநீர் அருகில் உள்ள காரணத்தால் அகற்றச் சொல்லி பலமுறை கோரிக்கை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் மேற்கண்ட கடையை அகற்ற சொல்லியும் மேலும் 18 80 மதுக்கடை பாரில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக சட்ட விதி மாறாக மது விற்பதையும் கண்டித்தும் அதேபோல் கிணத்துக்கடவு கிழக்குப் பக்கம் உள்ள ஆர் எஸ் ரோட்டில் உள்ள மதுக்கடை எண் 18 79 மதுபாரிலும் மற்றும் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் சுடுகாட்டு மதுக்கடை எண் 187 7 கடைபாரிலும் கோவில் பாளையம் பக்கம் உள்ள 22 83 கடைபாரிலும் முழு படி கேட்டுக்கு மேற்கு பக்கத்தில் உள்ள மதுக்கடை எண் 16 84 மதுக்கடை பாரு எனும் சட்ட விதிகளுக்கு மாறாக கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பதை கண்டித்தும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது