மாம்பலம் தாசில்தார் அலுவலகம் அருகில் மழைநீர் வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக #100HP மோட்டரை பொருத்தியதை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி_தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AMV.பிரபாகர்ராஜா, 138வது வார்டு கவுன்சிலர் கே_கண்ணன் பார்வையிட்டார்கள். உடன் CORP AE சரவணன் மாவட்ட துணை செயலாளர் #வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர்கள் #சோ_செந்தில்குமார், #ஆர்_சசிகுமார், #ஆர்_ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு