கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்.புதிதாக மின்வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மாற்றம் புதிதாக கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்கள் நியமனம்.தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த திரு.க. நந்தகுமார், இஆப, அவர்களை மாற்றம் செய்து அவருக்கு பதிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணண், இஆப, அவர்களை தற்போது தமிழ்நாடு மின்வாரியம் & தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் தலைவர், தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழகம் (TN Power Generation Corpn.) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு