மும்பை: தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்து புதிய உச்சம் தொட்டுவந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் இன்று சரிவுடன் முடிந்தன. ஏற்ற இறக்கங்களுடன் இருந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33 புள்ளிகள் குறைந்து 69,446 புள்ளிகளானது. 33 புள்ளிகள் குறைந்துள்ள போதிலும் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20-ன் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. மாருதி சுசூகி பங்கு 3.6%, இண்டஸ் இண்ட் வங்கி, இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் தலா 2% விலை உயர்ந்து வர்த்தகமாயின.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு