மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் 24 10 2024 அன்று முகாம் அலுவலகத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்றிருந்த விமான படையினரின் வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்த சென்னை மடுவாங்கரை பகுதியை சேர்ந்த திரு தினேஷ் குமார், சென்னை கேணி திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த திரு மணி ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் காண காசோலையினை வழங்கினார் இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தென் சென்னை கோட்டம் திரு பி பாபு தனித்துறை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திருமதி கா புனிதவதி ஆகியோர் உடன் இருந்தனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு