சென்னை போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் அரவிந்த் ஸ்ரீதர்.
PICXELLENS STUDIOS நடத்தி வந்தார். இவர் பலரிடம் பல வழிகளில் மோசடி செய்து வருகிறார். அதேபோல் சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இணையதளம் தொடங்குவதாக கூறி ரூ.5500 கூகுள் பே மூலமாக பெற்றார். ஆனால் அதன் பிறகு அவர் இதுவரை இணையதளம் உருவாக்கி தரவில்லை. எனவே அவரிடம் பணம் பெற்றுத்தர வேண்டும் என்று அவர் மீது சைதாப்பேட்டை ஜெ-1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் சிஆர்சி நம்பர்: 118/2023. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை கேட்டுக் கொள்கிறோம்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு