மோடி அரசின் 10 ஆயிரம் கோடி மெகா ஊழல்….
நமது ரயில்வே க்கு தேவையான ரயில் பெட்டிகளை இதுவரை இந்தியன் ரயில்வே துறைக்கு சொந்தமான (ICF) ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரித்து கொடுத்து வந்தது..
தற்போது வந்தேபாரத் ரயில் பெட்டி தயாரிக்கும் பணியை பன்னாட்டு நிறுவனத்துக்கு கொடுத்துள்ளது மோடி அரசு…
அந்த நிறுவனம் நமது ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையையே பயன்படுத்தி பெட்டியை தயாரித்து கொடுக்கும்.. அப்படி தயாரித்துக் கொடுக்கும் ரயில் பெட்டியின் விலை 120 கோடி ரூபாய் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது…
ஆனால் அதே சமயம் நமது தொழிலாளர்கள் தயாரித்து கொடுத்த ரயில் பெட்டியின் விலை 70 கோடி ரூபாய் …
மொத்தம் 200 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது… ஒரு பெட்டிக்கு 50 கோடி அதிகம் என்றால் 200 பெட்டிக்கு 10 ஆயிரம் கோடி அதிக விலை கொடுத்து ரயில்வே வாங்குகிறது…