கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் 15வது நிதிக் குழுவின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகம், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை மரு.செல்வ விநாயகம், துணை இயக்குனர் மரு.மணிமாறன், வினோத் காந்தி, ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபொண்ணு மற்றும் பலர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு