பல்வேறு பகுதியில் ரூ.6லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் 142 கிலோ, பொன்னமராவதி பகுதியில் 112 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்திய பெரியசாமி, வெங்கடேஷ், விக்னேஷை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு