தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கன்னா தென்மாநிலங்க்களுக்குள் நீங்கள் ரயிலில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது, ரயிலில்ஏற்படும் (ரயில்பெட்டியில் தண்ணீர் இல்லை, பாத்ரூம் சுத்தம்யில்லை, டிக்கெட் முன்பதிவு செய்யாத ரயில் பயணியின் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகான, கீழ்கண்ட தென்னக ரயில்வே. டிவிட்டர் SOUTHERN RAILWAYS. TWITTER APP மூலமாக உடனடியாக புகார் அளிக்கலாம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் புகார் அளிக்கலாம்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு