சென்னை:
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அனுசுயா மண்டபத்தில் தமிழ்நாடு வண்ணார் சமுதாயத்தின் ஒற்றை தலைமைக்கான ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற விஞ்ஞானி டாக்டர் . ஆர். தங்கவேலு வி.ஷி.சி றிலீ ஞி, இணை ஒருங்கிணைப்பாளராக குறிப்புத் தொண்டர் சுப்ரமணியன் எம்எஸ்சி ஆகியோர் ஏகமனதாக சமுதாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கூட்டத்தில் தமிழ்நாடு வண்ணார் சமுதாயத்தினரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சலவை தொழில் செய்யும் வண்ணார் சமுதாயத்தினரை ஒட்டுமொத்தமாக நலவாரியத்தில் சேர்த்திட முழுநேர சமுதாய பணியாளர் தேர்வு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சமுதாய மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு